குவஹாத்தி: சத்தீஸ்கரில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளுக்கு சரியான நேரத்தில் உரிய பதிலடி தரப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா, பிஜப்பூர் வனப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 22 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பல
from Oneindia - thatsTamil

0 Comments