கொல்கத்தா: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனைக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக, திரிணாமுல் கட்சியினர் அதி தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்.  

from Oneindia - thatsTamil