நைனிடால்: உத்தரகாண்ட் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து சம்பவம் தொடர்பாக மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்  

from Oneindia - thatsTamil