கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த இரண்டாம் கட்ட வாக்கு பதிவின் போது முதல்வர் மம்தா பானர்ஜி நடந்து கொண்ட விதம் மிகவும் தவறானது, அவர் கொடுத்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று தேர்தல் ஆணையம் கண்டித்து உள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 69 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல்
from Oneindia - thatsTamil

0 Comments