கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் 6ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 43 தொகுதிகளில் மொத்தம் 306 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க

from Oneindia - thatsTamil