கொல்கத்தா: கடைசி மூன்று கட்ட தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் முன் வைத்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி தொடங்கி தற்போது வரை ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே இந்தியாவின் மற்ற
from Oneindia - thatsTamil

0 Comments