ரியாத் : ரியாத் தமிழ்ச் சங்கம், ஏபிசி திருக்குறள் மேட்ரிக்ஸ் அமைப்புக்கள் இணைந்து, உழைப்பாளர் தினமான மே 1 ம் தேதியன்று முதலாவது உலகத் திருக்குறள் ஏபிசி அணி கருத்தரங்கத்தை நடத்த உள்ளன. இந்திய - இலங்கை நேரப்படி மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. புலவர் சண்முக வடிவேல் தலைமையேற்று,

from Oneindia - thatsTamil