நாக்பூர்: நாக்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஒரே படுக்கையில் இரு நோயாளிகளை படுக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடுமையாக வீசி வருகிறது. நாக்பூரில் கடந்த

from Oneindia - thatsTamil