ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினர் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வீரவணக்கம் செலுத்தினார். ஒடிஷா, சத்தீஸ்கர், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் வனப்பகுதிகள்தான் மாவோயிஸ்டுகளின் மறைவிடம். கோடைகாலங்கள் இலையுதிர் காலம் என்பதால் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் பட்டவர்த்தனமான வெளியே தெரியும். இதனை திசைதிருப்புவதற்க்காக மார்ச், ஏப்ரல், மாதங்களில் பாதுகாப்பு
from Oneindia - thatsTamil

0 Comments