ஹுஸ்டன் : அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் மே 2 ம் தேதி அன்னையர் தின ஆரவார நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இயல், இசை, நாடகம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. தாயின் மடியில் என்ற தலைப்பில் கதை, கவிதை, கட்டுரைப்போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கு நடுவராக திருச்செங்கோடு வினேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர்

from Oneindia - thatsTamil