58 வயதான ராஜேஸ்வரி தேவியின் உயிர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிந்தது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் படுக்கை, அவசர ஊர்தி மற்றும் ஆக்சிஜன் ஆகிய வசதிகள் சரியான நேரத்தில் கிடைக்காததால் உயிரிழந்தார். முடிந்த வரை மூச்சு விட்டுக் கொண்டு காத்திருந்த ராஜேஸ்வரிக்கு உதவி வந்து சேரும்போது, எல்லாம் கைமீறிப் போயிருந்தது. கடந்த ஏப்ரல்

from Oneindia - thatsTamil