கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும், பாஜகவின் தேர்தல் களப்பணி அருமையாக இருப்பதாகவும், ஐபேக் நிறுவன தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ள ஆடியோ லீக்காகி மேற்கு வங்க சட்டசபை தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல்
from Oneindia - thatsTamil

0 Comments