திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் குதிரை பேரத்திற்குப் பயந்து காங்கிரஸ் கூட்டணி 44 வேட்பாளர்களை ராஜஸ்தான் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. அசாம் மாநிலத்தில் தற்போது முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ்
from Oneindia - thatsTamil

0 Comments