மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே இரவு நேரத்தில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை வாயை பொத்தி தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை விசாரணைக்கு பின் போலீசார் கைது செய்தனர். இளம் பெண் பல நாட்களாக நோட்டமிட்டு வந்த அரவிந்த்குமார், பின்தொடர்ந்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி
from Oneindia - thatsTamil

0 Comments