கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 3-வது கட்டமாக 31 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு படையினர் பஜகவுக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கூறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் குற்றம்சாட்டியுள்ளார். பல வாக்குச்சாவடிகளில் மக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களித்தால் அது பா.ஜ.க.வுக்கு பதிவாகிறது என்றும் அவர் புகார் தெரிவித்தார்.
from Oneindia - thatsTamil

0 Comments