இடுக்கி: கேரளாவில் துக்கம் விசாரிக்கச் சென்ற 14 தமிழர்களை தடுத்த பாஜகவினர், அவர்கள் இரட்டை வாக்கு செலுத்தப் போவதாக கூறி பிரச்சினையை ஏற்படுத்தினர். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடுக்கி மாவட்டமானது தமிழக எல்லையில் உள்ள கேரளப் பகுதியாகும். இங்கு தமிழர்கள் பெருமளவில் வசிக்கின்றனர். அவர்களில் பலருக்கு கேரளாவில் ஓட்டுரிமை உள்ளது. சிலருக்கு தமிழகத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments