கண்ணூர் : கேரளாவில் கண்ணூர் மாவட்டம் பையனூர் தொகுதியில் தேர்தல் அதிகாரி மீது மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் காயம் அடைந்த முகமது அஷ்ரப் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வாக்குச்சாவடியில் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

from Oneindia - thatsTamil