டொரன்டோ : டொரன்டோ தமிழ் இருக்கைச் செயல் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான 3,000,000 டாலர் என்ற குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம் என கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக கடந்த சில மாதங்களாக இணையம் வழியாக நிதி திரட்டப்பட்டு வந்தது. 2018 ம் ஆண்டு மே மாதம், கனடாவில் முதலாவது தமிழ் இருக்கையை
from Oneindia - thatsTamil

0 Comments