பனாஜி: கோவாவில் தங்களது முதுகில் குத்திய பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு குட்பை சொல்லிவிட்டு காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்துள்ளது கோவா பார்வர்டு கட்சி. கோவாவில் 2017-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 40 இடங்களைக் கொண்ட கோவா தேர்தலில் காங்கிரஸ் 16; பாஜக 14 இடங்களில் வென்றன. இதர இடங்களை கோவா மாநில

from Oneindia - thatsTamil