லக்னோ/போபால்/காந்திநகர்: பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் படுமோசமாக இருப்பதாக அந்த கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களே பகீர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இதற்கு மாநிலங்களின் அரசு அதிகாரிக்ளே காரணம் எனவும் பழிபோட்டு தப்பித்தும் வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனாவின் கொடூர தாக்குதல் படுவேகமாக காட்டுத்
from Oneindia - thatsTamil

0 Comments