நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான சிறு வணிகர்கள் வருவாயைக் அதிகரிக்கும் ஐடியாவே புரிந்து வைத்துள்ளனர். அதாவது எந்தவொரு காரணிகளும் மாறாமல் இருக்கும்போது ​,​ஒரு கட்டத்தில் நாம் கூடுதல் நேரத்தையும் முயற்சியையும் செலுத்தினால் கிடைக்கும் முடிவுகளில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இருக்கும் என்பதே அது. நேரம் எப்போதும் குறைவாக இருப்பதால், தொழில்முனைவோர் தங்கள் நேரத்தை எங்குச் செலவிட வேண்டும் என்பதைச் சரியாகக்

from Oneindia - thatsTamil