"இந்தியாவில் பெண் ஒருவரை தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தற்போதைய தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதிகளை (அட்ஹாக் ஜட்ஜஸ்) நியமனம் செய்வது குறித்த மனு விசாரணையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஷரத் பாப்டே இந்தியாவின் 47ஆவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. அவருக்கு முன்
from Oneindia - thatsTamil

0 Comments