உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக காணப்படுவதையடுத்து, அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவில் கோவிட்-19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் பிரதமர் அடுத்த வாரம் இந்தியா வரமாட்டார் என இரு
from Oneindia - thatsTamil

0 Comments