அஹமதாபாத்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் நானோ சயின்ஸின் டீன், பேராசிரியர் இந்திராணி பானர்ஜியை இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது மாணவர்களும், சக ஆசிரியர்களும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார். ஆனால் ஆம்புலன்சில் வரவில்லை என்று திரும்பி அனுப்பியதால் அவர் பரிதாமாக இறந்து போனார். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள

from Oneindia - thatsTamil