அமராவதி: அனுமன் பிறந்த ஊர் உள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனுமன் கர்நாடகா மாநிலத்தின் ஹம்பி அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் அனுமன் திருமலையில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றில்தான் பிறந்ததாக ஒரு புத்தகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிட உள்ளது.  

from Oneindia - thatsTamil