தென்காசி: திமுக பிரமுகரின் அநாகரீக செயலை கண்டு தென்காசியே அதிர்ந்து போயுள்ளளது.. பிளஸ் 2 படிக்கும் சிறுமியிடம் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார் அவர்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சோம செல்வபாண்டி.. இவர் திமுகவின் மாவட்ட பொதுக்குகுழு உறுப்பினர் ஆவார்.. இதைதவிர மாவட்ட நெசவாளர் பிரிவு துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு கல்யாணமாகிவிட்டது. ஆனால்,
from Oneindia - thatsTamil

0 Comments