மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு அது கொரோனா சிகிச்சைக்காக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. நிதியாக பல கோடிகளை பொதுமக்களும், நடிகர்களும், தொழில் அதிபர்களும், அரசியல் தலைவர்களும் ஒதுக்கி வருகிறார்கள்.
from Oneindia - thatsTamil

0 Comments