கொல்கத்தா: நாரதா லஞ்சம் வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர்கள் உள்ளிட்ட நான்கு திரிணாமுல் தலைவர்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த ஜாமீனை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் போலி நிறுவனங்களுக்குச் சாதமாகச் செயல்பட லஞ்சம் பெற்றதாக நாரதா என்ற செய்தி
from Oneindia - thatsTamil

0 Comments