ஹரித்வார்: அலோபதி மருத்துவமுறையை கடுமையாகவும் அவதூறாகவும் விமர்சித்த யோகா குரு என்று அழைத்து கொள்ளும் பாபா ராம்தேவ், ரூ1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று இந்திய மருத்துவர் சங்கம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், அலோபதி மருத்துவ முறையை மிக இழிவுபடுத்தி பேசினார். ஆங்கில மருந்துகளை சாப்பிட்டதால்தான்

from Oneindia - thatsTamil