கொல்கத்தா: எளிமைக்கு பெயர் போனவர்கள் கம்யூனிஸ்ட்கள்.. அந்த காலம் மட்டுமில்லை, இப்போதுவரை சில கம்யூனிஸ்ட்கள் குடிசைகளில்தான் வாழ்ந்து வருகின்றனர்.. ஆனால், பாஜக எம்எல்ஏ ஒருவர் குடிசைக்குள் வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் எம்எல்ஏ சந்தனா..! மேற்கு வங்காளத்தின் சால்டோரா தொகுதியின் எம்எல்ஏ தான் சந்தனா பவுரி.. பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றவர்.. இப்போது நடந்து
from Oneindia - thatsTamil

0 Comments