கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் கடும் போட்டிக்கு பின் வெற்றிபெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியை பின்னுக்கு தள்ளி மமதா பானர்ஜி கடைசி சுற்றில் வெற்றிபெற்றார். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை இங்கு நடந்த
from Oneindia - thatsTamil

0 Comments