கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வென்ற இடங்களை விட

from Oneindia - thatsTamil