கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் கடும் போட்டிக்கு பின் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 1622 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். நியூஸ் 18 சேனல் வெளியிட்ட புதிய
from Oneindia - thatsTamil

0 Comments