கரவெட்டி: லட்சத்தீவுகளின் மத்திய அரசு நிர்வாகியான பிரபுல் கோடா படேலின் நடவடிக்கைகளுக்கு உள்ளூர் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனா லட்சத்தீவுகளில் பாஜக இரண்டாக பிளவுபட்டுள்ளது. லட்சத்தீவுகளில் மத்திய அரசு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்தவர் பிரபுல் படேல் (பிரபுல் பட்டேல்). லட்சத்தீவுகளில் அடக்குமுறையை திணிக்கும் பிரபுல் கோடா படேலை திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்
from Oneindia - thatsTamil

0 Comments