டெல்லி: செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் வேக்சின் உற்பத்தி மையமான எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்திலேயே வேக்சின் உற்பத்தியை தொடங்குவதற்காக தமிழக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. போதிய அளவு வேக்சின் மத்தியில் இருந்து வழங்கப்படாத நிலையில்,
from Oneindia - thatsTamil

0 Comments