கேப்டவுன்: ஆப்பிரிக்க மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவே மறுக்கிறார்களாம்.. தடுப்பூசியை பார்த்தாலே பயப்படுகிறார்களாம்.. இதனால், அவர்களுக்கான தடுப்பூசிகள் அப்படி அப்படியே திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன.. இதற்கு என்ன காரணம்? கொரோனா நோய் உலகம் முழுவதும் தொற்றி பீடித்து உள்ளது.. அந்த வகையில், ஆப்பிரிக்காவையும் விட்டு வைக்கவில்லை.. கடந்த வருடம் தொற்று பரவியபோதே, ஆப்பிரிக்க காடுகளுக்குள்ளும் தொற்று
from Oneindia - thatsTamil

0 Comments