கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 134 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு வங்கத்தில் இதுவரையிலான ஒருநாள் அதிக உயிரிழப்புகளில் இதுதான் முதல் முறையாகும். ஆக்சிஜன் பற்றாகுறையால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு... திருப்பதியில் நிகழ்ந்த சோகம்..! நாட்டின் பிற மாநிலங்களைப் போல மேற்கு வங்கமும் கொரோனாவால் ம்மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 19,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  

from Oneindia - thatsTamil