திருத்தி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் முறையான இறுதிச் சடங்கைச் செய்து வருகின்றனர். நாட்டில் தினசரி கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளது. இதனால் நாட்டிலுள்ள பல நகரங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களைத் தகனம் செய்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. கொரோனா உயிரிழப்புகளால் மயானங்களில் உடல்கள் பல மணி

from Oneindia - thatsTamil