கவுகாத்தி: அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் பர்ஹாம்பூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பமுனி வனப்பகுதியில் 18 காட்டு யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு

from Oneindia - thatsTamil