பாரிஸ்: பிஸ்னஸ் ரிஸ்க் வெரிஸ்க் மேப்லெக்ராஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வதேச அளவில் மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை கொண்ட டாப் 20 நகரங்களில் 13 இந்தியாவைச் சேர்ந்தவையாக உள்ள நிலையில்,டெல்லி 2ஆம் இடத்திலும் சென்னை 3ஆம் இடத்திலும் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் தற்போது சுற்றுச்சூழல் மாசு பிரச்சினை தான் மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments