கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ1 கோடியும் அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என்று க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்ததாக உள்ளது. கொரோனா

from Oneindia - thatsTamil