நாரதா லஞ்ச வழக்கில் சட்டவிரோதமாக மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்களுடன் சேர்த்து தம்மையும் கைது செய்து பாருங்கள் என்று சிபிஐ அதிகாரிகளிடம் மமதா பானர்ஜி வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலி நிறுவனங்களுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments