டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆன பெண் 25 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். இவர் தனது பெற்றோருடன் உத்தரப்பிரதேச மாநிலம் குருகிராமில் வசித்து வருகிறார். எனினும் இந்த பெண் டெல்லியில் தனியாக் தங்கியிருந்து வீட்டு வேலை

from Oneindia - thatsTamil