கோவில்பட்டி: தனது தந்தையை இழந்த நிலையிலும் அவரது மருத்துவ செலவிற்காக சேமித்து வைத்திருந்த ரூ 1970-ஐ முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுமி ரிதானா முதல்வருக்கு உருக்கமான கடிதத்தையும் எழுதியுள்ளார். கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு

from Oneindia - thatsTamil