பஞ்சிம்: கோவாவில் இருக்கும் கோவா மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மேலும் 8 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 83 கொரோனா நோயாளிகள் அங்கு அடுத்தடுத்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு அதிகாலை 26

from Oneindia - thatsTamil