கோலாலம்பூர்: மலேசிய மெட்ரோ அமைப்பில் 23 ஆண்டுகளில் முதல்முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த கோர விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உலகில் மிகவும் பாதுகாப்பான பொது போக்குவரத்து முறைகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் முறை அறியப்படுகிறது. உட்சபட்ச பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மெட்ரோ ரயில்கள் கட்டப்படுவதால், இதனால் ஏற்படும் விபத்துகள் மிகக் குறைவு. இருப்பினும், மலேசியா நாட்டில் இரண்டு
from Oneindia - thatsTamil

0 Comments