}குலுங்கி குலுங்கி டான்ஸ் ஆடிய பெண் தாசில்தார்.. தீயாய் பரவிய வீடியோ.. விதிமீறல்.. ஆக்ஷனுக்கு உத்தரவு

புவனேஸ்வர்: தம்பியின் திருமணத்தில், டான்ஸ் ஆடியபோது கொரோனா விதிமுறைகள் அத்தனையையும் காற்றில் பறக்க விட்டுள்ளார் ஒரு பெண் தாசில்தார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் பரவி வருகிறது.. தொற்று எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.. உயிர்பலியும் அதிகமாக இருக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைகாசி விசாகத்திருவிழா: திருப்பரங்குன்றம்

from Oneindia - thatsTamil

Post a Comment

0 Comments