காத்மாண்டு: நேபாளத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வராததால் நேற்று நள்ளிரவில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார். மேலும் நவம்பர் மாதத்தில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நேபாள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடந்த ஆண்டு உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதனையடுத்து நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமராக
from Oneindia - thatsTamil

0 Comments