பஞ்சிம்: கோவாவில் இருக்கும் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் வடமாநிலங்களில் பல பலியாகும் அவலம் ஏற்பட்டு உள்ளது. அழுகிய நிலையில்.. கங்கையில் கரை ஒதுங்கிய 71 உடல்கள்..

from Oneindia - thatsTamil