ஜெருசலேம்: ஜெருசலேமில் கடந்த சில வாரங்களாக பதற்றம் நிலவி வந்த நிலையில் தற்போது காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் - பாலத்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போரின் முடிவில் இருந்தே தொடங்கிவிட்டது. அங்கு பிரிட்டிஷ் ஆட்சி இருந்த போதே இஸ்லாமியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையிலான

from Oneindia - thatsTamil